 |
1ம் வகுப்பிலிருந்து +2 வரை சமச்சீர் கல்வியுடன் ஆங்கில மொழி வழியில் (English Medium) உலகக் கல்வியும், மார்க்க கல்வியும் போதிக்கப்படுகிறது. மாணவ/மாணவிகள் 12வது வகுப்பை முடிக்கும் போது குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற்றுவர்களாகவும், திறமையான பேச்சாளர்களாகவும் வெளியாகின்றார்கள்.
புதிதாகக் கட்டப்பட்ட நவீன பள்ளிவாசல்,ஐவேளைத் தொழுகை, குர் ஆன் ஒதுதல்,இஸ்லமிய அடிப்படைக் கொள்கைகள், துஆ, மனனம் செய்தல், அரபி மொழி பயிற்சி, மார்க்க சட்டங்கள், இறைத்தூதர்கள் மற்றும் சகாபாக்களின் வாழ்க்கை வரலாறு, நோன்பு நோற்றல் இரவு தஹஜ்ஜத் தொழுகை, பாங்கு மற்றும் இமாமத் பயிற்சி, சனிக்கிழமை தோரறும் மாணவர்களுக்கு தாவா பயிற்சி, ஜும்ஆ மற்றும் வாரந்தோறும் பெற்றோர்களுக்கான சிறப்பு பயான்.
|
|